பிரான்சில் எரிவாயு மீதான வரி உயர்வு

Must Read


சுற்றுச்சூழல் மாற்றம் அமைச்சர் மந்திரி ஆக்னஸ் பன்னியர்-ருனாசர், அரசிற்கு வருவாய் சேர்ப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாக எரிவாயு மீதான வரியை உயர்த்துவது குறித்து கூறியிருந்த நிலையில், பட்ஜெட் மந்திரி லாரன்ட் செயின்ட்-மார்டின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதனைப் பயனற்றதெனவும் கூறியுள்ளார்.


இரு வேறு மந்திரிகள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை, பட்ஜெட் மாற்றம் மற்றும் , எரிவாயு மீதான வரி உயர்வை குறித்த திருத்தங்களை சுற்றுச்சூழல் மாற்றம் அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்தியிருந்தார், ஆனால் பட்ஜெட் மந்திரி லாரன்ட் செயின்ட்-மார்டின், அக்டோபர் 12 சனிக்கிழமை இதற்குப் எதிர்ப்பு கருத்து தெரிவித்திருக்கின்றார்.

அவர் TF1 தொலைக்காட்சியில் பேசும் போது, எரிவாயு மீதான வரியை உயர்த்துவதை “நான் ஆதரிக்கவில்லை” என்று கூறினார். குறிப்பாக, அவர், இந்த வாரம் முன்வைக்கப்பட்ட நிதி மசோதா எரிவாயு மீதான வரி உயர்வை உள்ளடக்கவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் ம அமைச்சர் மந்திரி, அரசின் வருவாய் உயர்த்தும் முயற்சிகளை வலியுறுத்தி சில குறிப்புகளை முன்வைத்திருந்தார்.

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This