யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

Must Read

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில் 9 கோடி பெறுமதியான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. இவை போதை பொருள் விற்பனை பணத்தில் கட்டப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தகவல்களின்படி, 7 கோடி பெறுமதியான இரண்டு மாடி வீடு மற்றும் 1.5 கோடி காசு என்பனவையே முடக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிபடையால் 31,August 2023 அன்று ஒன்றரை கோடி பணத்துடன் லொறி ஒன்றுடன் கைது செய்யப்பட்ட ஐவர் தொடர்பான சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

32 வயதான மாதகல் இளைஞர், போதைபொருள் கடத்தல் செயற்பாடுகளின் மூலம் பெற்ற பணத்தில் கட்டிய இரு மாடி சொகுசு வீட்டை கட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.அவரும் மேலதிக நால்வரும் தொடர்ந்தும் யாழ்ப்பாண நீதிமன்றால் மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...

பிரான்சில் முதியோர் போக்குவரத்து சலுகைகள்: முழுமையான வழிகாட்டி

பிரான்சில் வாழுகின்ற முதியவர்களுக்கு, பேருந்து, மெட்ரோ, ரயில் போன்ற பொதுப்...

பிரான்சில் முதியோர் சுகாதார உதவிகள் : முழுமையான வழிகாட்டி

பிரான்சில் வாழ்கின்ற முதியவர்களுக்கு, மருத்துவச் செலவுகள் ஒரு பெரிய சுமையாக...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This