பிரான்சில் 14வயது சிறுவன் கைது

Must Read

குற்றச் செயல்களில் ஈடுபடாத இந்த சிறுவன், கடந்த புதன்கிழமை தனது வீட்டிலிருந்து பெற்றோரின் வாகனத்தை திருடி, தனது தந்தையின் வங்கிக் கார்ட்டையும் எடுத்து சென்று விட்டார். அவரது ஆபத்தான அதிவேக வாகன ஓட்டம்(180கிமீ வேகம்) விபத்தை ஏற்படுத்தி , மூன்று நபர்கள் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்றதால் போலீஸாருடன் ஆபத்தான ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட சிறுவன், மொன்பெலியார்ட் காவல் அதிகாரியால் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

சிறுவன் மீது ஆபத்தான அதிவேக வாகன ஓட்டம், மற்றும் பிற வாகனங்களை இடித்து சேதம் ஏற்படுத்தியது, (ஒரு போலீஸ் வாகனமும் அடங்கும்) அத்துடன் மூன்று பேர் இலேசாக காயமடைந்தனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டபோது, “அவன் மனமாற்றத்துடன் மன்னிப்பு கேட்டான்” என்று அதிகாரி கூறினார். மற்றும் சிறுவன் நீதிபதியிடம் தான் பாடசாலையில் சில பிரச்சனைகளை சந்தித்ததாகவும் விசாரணையின் போது கூறியதாக செல்லப்படுகின்றது

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This