பிரான்சில் Euromillions: €130 மில்லியன் பரிசு!

Must Read

மார்ச் 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள Euromillions மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிக்காக €130 மில்லியன் பரிசுத்தொகை காத்திருக்கிறது.

இந்த லாட்டரியில் வெற்றி பெற, 50 இலக்கங்களில் இருந்து 5 சரியான இலக்கங்களையும், 12 இலக்கங்களில் இருந்து 2 நட்சத்திர இலக்கங்களையும் சரியாக கணிக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம், அதிர்ஷ்டசாலி ஒருவர் €52.4 மில்லியன் பரிசை வென்றுள்ளார். அதேநேரம், ஐரோப்பா முழுவதிலும் இருந்து 8 நபர்கள் தலா €20,632 வென்றிருந்தனர்.

குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஒரு பிரெஞ்சு நபர் €220 மில்லியன் பரிசு வென்றமை குறிப்பிடத்தக்கது.

கவனிக்க வேண்டியவை
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பண இழப்பு, அடிமையாகுதல் போன்ற அபாயங்கள் உள்ளன. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உதவிக்காக: 09 74 75 13 13 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம்.

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This