பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை! தமிழ் பெண்கள் கவனம்!

Must Read

பிரான்ஸில் கர்ப்பிணி தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தும் கிரீம்களை உபயோகிப்பதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக ANSES (Agence nationale de sécurité sanitaire) இன் சமூக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது mercury poisoning pregnancy France, skin whitening cream health risks, cheap cosmetics online dangers, fetal brain damage mercury, beauty product regulation France cosmetic safety மற்றும் pregnancy health tips.

பிரான்ஸில் கர்ப்பிணி தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தும் கிரீம்களை உபயோகிப்பதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக ANSES இன் சமூக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உடலுக்கு தீங்கு அத்துடன், கிரீம்களில் அதிக அளவு mercury இருப்பதால் தோல் வெண்மையாக மாறுகின்றது. இந்த mercury உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால், கிரீம்களில் உள்ள mercury உள்ளிட்ட கன உலோகங்கள் தோலில் உறிஞ்சப்படுவது விரைவாக நிகழ்கிறது.

France skin whitening cream dangers, mercury in cosmetics pregnancy risks, cheap beauty products online France, fetal development mercury exposure, skin lightening cream ban France

இதனால், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிக அளவு mercury இருப்பதால், அந்த கிரீம்கள் பிரான்ஸ் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்படுவதில்லை என ANSES இன் சமூக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் மக்கள் மலிவு விலையில் பொருட்களை வாங்க விரும்புவதால், ஆன்லைன் அல்லது கள்ளச் சந்தைகளில் cheap skin whitening creams ஐ வாங்குகின்றனர், இது ரிஸ்க்களை அதிகரிக்கிறது.

பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் இத்தகைய கிரீம்களை தடை செய்துள்ளது, ஆனால் மக்கள் மலிவு விலைக்காக unregulated products ஐ தேர்வு செய்கின்றனர், இது குழந்தையின் fetal development ஐ பாதிக்கிறது. PubMed ஆய்வுகள் mercury-containing creams இன் பயன்பாடு கர்ப்ப காலத்தில் குழந்தையின் neurologic மற்றும் cognitive development ஐ பாதிக்கும் என உறுதிப்படுத்துகின்றன.

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This