சற்று முன்னர் யாழில் கொடும் விபத்து! பதற வைக்கும் CCTV காட்சிகள்!

Must Read

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி , எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.இதன் cctv காட்சிகள் வெளியாகிய நிலையில் அவை நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளன.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அவசரத்துக்கு பிறந்தவர்கள் இவ்வாறு இறப்பது அவர்கள் விதி,உலகம் அவர்களை ஒரே நாளல் மறந்துவிடும். தெரிந்தோ தெரியாமலோ,குடும்பத்துக்காகவோ இல்லை வெட்டியாகவோ… வேகத்தை தவிர்ப்பதே விவேகம்..மெதுவாக செலகிறவன்தான் வெற்றி பெறுகிறான் வாழ்வில்..இங்கு எதுவும் ஒரே நாளில் நடப்பதில்லை.. அப்படி இருக்க இந்த சின்ன ஒரு ரகசியம் விளங்காமல் எதுக்கு இந்த ஓட்டம்..?

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This