பிரான்ஸ் வேலை இழந்தால், ARE உதவித் தொகை: Travail பதிவு

Must Read

பிரான்சில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்பாராத விதமாக வேலையை இழக்கும் போது அல்லது ஒப்பந்தம் முடியும் போது, அவர்களின் நிதி நிலையைப் பாதுகாக்க France Travail (முந்தைய Pôle Emploi) அமைப்பு மூலமாக ARE (Allocation d’aide au Retour à l’Emploi) என்ற வேலையில்லாக் கால உதவித் தொகை வழங்கப்படுகிறது.

  1. ARE உதவித் தொகை பெறத் தகுதியான சூழல்கள்

சுயமாக வேலையை விட்டு விலகும் (Démission) பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த உதவித் தொகை கிடைக்காது. ஆனால், பின்வரும் முறைகளில் வேலை விடுபடும் போது ARE பெற முழு உரிமையுண்டு.

  • ஒப்பந்த காலம் முடிவடைதல் (Fin de contrat / CDD): குறிப்பிட கால ஒப்பந்தம் நிறைவடைதல் 
  • பரஸ்பர வேலை விலகல் (Rupture Conventionnelle): முதலாளியும் ஊழியரும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிவிலகலை ஏற்றுக் கொண்டு DREETS ஒப்புதல் பெறுவது.
  • வேலை நீக்கம் (Licenciement): பொருளாதாரக் காரணங்கள் அல்லது நிறுவன நீக்கம் மூலமாக வேலை இழத்தல்.
  1. அடிப்படை நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் 
  • வேலை செய்த காலம் (Condition d’affiliation): கடந்த 24 மாதங்களில் குறைந்தபட்சம் 130 நாட்கள் அல்லது 910 மணிநேரம் (சுமார் 6 மாதங்கள்) பணிபுரிந்திருக்க வேண்டும். (குறிப்பு: முதன்முறையாகச் சேருபவர்களுக்கான புதிய தளர்வுகளின் கீழ் 108 நாட்கள் / 758 மணிநேரமும் சில இடங்களில் பரிசீலிக்கப்படும்.)
  • பணி பதிவு: வேலை முடிந்த உடனேயே France Travail அமைப்பில் வேலை தேடுபவராக (Demandeur d’emploi) பதிவு செய்ய வேண்டும்.
  1. தேவையான முக்கிய ஆவணங்கள் (Checklist)

France Travail கணக்குத் தொடங்கி ARE பெறப் பின்வரும் ஆவணங்கள் அவசியம்:

  1. Attestation France Travail (Attestation Employeur): வேலை முடிந்ததும் முதலாளி வழங்கும் சான்றிதழ் (மிகவும் முக்கியமானது)
  2. Fiches de paie: கடந்த 12 முதல் 24 மாதங்களுக்கான ஊதியச் சீட்டுகள்.
  3. Carte de Séjour / Passport: பிரான்சில் வேலை செய்ய அனுமதிக்கும் குடியிருப்புச் சான்று.
  4. RIB: உதவித் தொகை வரவு வைக்கப்பட வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்.  
  5. காத்திருப்புக் காலம் (Délai de Carence)

விண்ணப்பித்த உடனேயே பணம் வரவு வைக்கப்பட்டது. சட்டபூர்வமாகக் குறைந்தபட்சம் 7 நாட்கள் காத்திருப்புக் காலம் உண்டு.மேலும், பணி நிறைவின் போது கூடுதல் இழப்பீட்டுத் தொகை (Indemnité supra-légale) பெற்றிருந்தால், அதற்கேற்ப கொடுப்பனவு தொடங்கும் நாள் தள்ளிப் போகும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This